கோவில் நுழைவால் உங்கள் பாமரத் தன்மை, இழி தன்மை போய் விடுமா? ஆகவே, உறுதியோடு கேட்கப்பட வேண்டியது என்ன? “அவன் மட்டும் ஏன் அந்தச் சாமிக்கு பூசை செய்து வர வேண்டும்? நான் மட்டும் ஏன் அவிழ்த்துக் கொடுத்துவிட்டு அப்பால் வரவேண்டும்? கோவில் கட்டடத்திற்குள் வந்தால் சாமி சாகவில்லையே, இனி அந்தக் கர்ப்ப அறைக்குள் போனால் மட்டும் எப்படிச் சாகும்?” என்று கிளர்ச்சி செய்ய வேண்டாமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1284)
Leave a Comment