சிதம்பரத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார். இந்தியா கூட்டணிக் கட்சிகள், ஆதரவு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.