பா.ஜ.க. கூட்டணியில் 12 ஆண்டு களுக்கும் மேலாக அங்கம் வகிக்கும் இந்திய குடியரசுக் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிகூட பா.ஜ.க. ஒதுக்க வில்லை என்று ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிருப்தி தெரிவித் துள்ளார்.
இந்நிலையில், அவர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மி.ழி.ஞி.மி.கி கூட்டணியில் இணைவாரா அல்லது தனியாக போட்டியிடுவாரா? பார்ப்போம்!
உடைகிறது பா.ஜ.க. கூட்டணி

Leave a Comment