பெரம்பலூர், மார்ச் 30- பெரம்ப லூரில் 13-.4.-2024 அன்று இரவு 8.00 மணிக்கு தமி ழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 28-.3.-2024 அன்று இரவு 9.-15 மணியளவில் பெரம் பலூர் சட்டமன்ற உறுப் பினர் ம.பிரபாகரன், திமுக மாவட்ட செயலா ளர் வீ.ஜெகதீசன், ஆகி யோரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில இளைஞ ரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி.தங் கராஜ். மாவட்ட செய லாளர் மு.விஜேந்திரன், ஒன்றிய செயலாளர் இரா. சின்னசாமி ஆகி யோர் சந்தித்து பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்தவும், அதன் வழி முறைகளையும், எடுத் துரைத்தனர். சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளை செய்திடுவோம் என்று உறுதியளித்தனர்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளருடன் கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு

Leave a Comment