30.3.2024 சனிக்கிழமை
காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி * இடம்: மாநகர தலைவர் ச.வேலாயுதம் இல்லம், கீரை மண்டபம் அருகில், காஞ்சிபுரம். * பொருள்: “ஆசிரியர் அவர்களின் காஞ்சிபுரம் வருகை மற்றும் நாடாளுமன்ற பிரச்சாரம் குறித்து” * விழைவு: மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் அவசியம் தவறாது குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம். * இவண்:
அ.வெ.முரளி (மாவட்ட கழக தலைவர்), கி.இளையவேள் (மாவட்ட கழக செயலாளர்)
31.3.2024 ஞாயிற்றுக்கிழமை
பெரம்பலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
பெரம்பலூர்: காலை சரியாக 10 மணி * இடம்: மருத்துவர் குண கோமதி இல்லம், பெரம்பலூர். * பொருள்: தஞ்சையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், நாடாளுமன்றத் தேர்தலும் நமது கடமையும்… * விழைவு: அனைத்து நிலை தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் வருகை தரவும். * இவண்: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்), பெரம்பலூர் மாவட்டம்.
சேலம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: மாலை 5 மணி * இடம்: குயில் பண்ணை, சேலம். * பொருள்: 🔸ஏப்ரல் 8 – சேலத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்துவது. பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவது. * தலைமை: அ.ச. இளவழகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), கி. ஜவகர் (மாவட்ட கழக காப்பாளர்) * குறிப்பு: அனைத்து அணித் தோழர்களும் வருகை தந்து கருத்துரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். * இவண்: சேலம் பா. வைரம் (மாவட்டச் செயலாளர்)