செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

திட்டங்களைப் போட்டால்தானே…?
* ஒன்றிய அரசு திட்டங்களை தி.மு.க. தடுக்கிறது.
– பிரதமர் மோடி குற்றச்சாட்டு
>> திட்டங்களைப் போட்டால்தானே தடுக்க முடியும்.
ஊழலா, உத்தமமா?
* கணக்கில் உள்ளதால் தேர்தல் பத்திரம் ஊழல் ஆகாது.
– தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
>> கொடுத்தவர் யார் என்பதை மறைப்பது ஊழலா, உத்தமமா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *