எனக்கு எதிராக தெலுங்குதேசம், பி.ஜே.பி.,, ஜனசேனா, காங்கிரஸ் கட்சி இணைந்து பிரச்சாரம் செய்கின்றன. இதுபோதாது என்று, எனது தங்கையை அரசியலுக்கு அழைத்து வந்து, அவர்மூலம் என்மீது சேற்றை வாரி இறைத்து வருகின்றனர். நான் எந்தத் தவ றையும் செய்யவில்லை. கடவுள் என் பக்கம் என்று புலம் புகிறார் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன்.