தெரிகிறதே…!
மகன்: சமூகநீதியின் இலக்கணமாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்று பி.ஜே.பி. அண்ணாமலை புகழாரம் சூட்டியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: ணிகீஷி என்ற பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதி யினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்ததிலிருந்தே தெரிகிறதே, மகனே!
அப்பா – மகன்
Leave a Comment