24.9.2023 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா – டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா
மதுரை மேலூர், உசிலை மாவட்ட திராவிடர் கழகம் தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் குருதிக் கொடை முகாம்: காலை 8:30 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், மார்க்கெட் அருகில், திருப்பரங்குன்றம் * துவக்கி வைத்து உரை: ஜி.பி. ராஜா (மாநில இளைஞரணி துணை செயலாளர், தி.மு.க.) * தொடக்கவுரை: க.கிருஷ்ணபாண்டி (பகுதி செயலாளர், தி.மு.க.), எம்.ஆர்.பி. ஆறுமுகம் (மேனாள் துணைச் சேர்மன் 98ஆவது வட்ட காக செயலாளர், தி.மு.க.), கவிஞர் இரா.ஜீவா (தலைமை கழக பேச்சாளர், தி.மு.க.) * தலைமை: பெ.பாக்கியலெட்சுமி (மகளிர் அணி தலைவர், மதுரை மேலூர் மாவட்ட திராவிடர் கழகம்) * வரவேற்புரை: த.ம.எரிமலை (மதுரை உசிலை மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (மதுரை உசிலை மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்), ச.பால்ராஜ் (மதுரை உசிலை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: முனைவர் வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), லெ.வீரமணி (மதுரை வேலூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஜெ.பாலா (மதுரை மேலூர் மாவட்ட செயலாளர்)
தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள், திராவிட மாணவர் கழக ஒன்றிய மாநாடு
செங்கடசமுத்திரம்: மாலை 4 மணி * இடம்: வெங்கட சமுத்திரம், எல்லையம்மன் கோயில் எதிரில் * தலைமை: ச.சாய்குமார் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * வரவேற்புரை: ச.தென்றல்பிரியன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), பழ.பிரபு (தலைமைக் கழக அமைப்பாளர்), ச.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்), சா.இராஜேந்திரன் (மா.ப.க. தலைவர்) * ஊர்வலம் துவங்கும் நேரம்: மாலை 4 மணி – கொடியேற்றுபவர்: அ.தமிழ்செல்வன் (கழக காப்பாளர்), ஊர்வலத்தைத் துவக்கி வைப்பவர்: தேன்மொழி ஜெயக்குமார் (கவுன்சிலர், திமுக), பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பவர்: கு.தங்கராஜ் (மாவட்ட தலைவர்), அம்பேதகர் சிலைக்குமாலை அணிவிப்பவர்: வே.தமிழ்ச் செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்), தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * பெரியார் படம் திறந்து உரை: மாரி. கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) * அண்ணா படம் திறந்து உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) * அம்பேத்கர் படம் திறந்து உரை: த.மு.யாழ்திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * அன்னை மணியம்மையார் படம் திறந்து உரை: த.மு.சுடரொளி (மகளிர் பாசறை) * தலைப்பு: “திராவிடத் தத்துவம் ஏன்” சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: சே.வசந்த் (திராவிட மாணவர் கழகம்) * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், வெங்கடசமுத்திரம்.
கிருட்டிணகிரி, ஊற்றங்கரை , மண்ணாடிப்பட்டியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
மண்ணாடிப்பட்டி: மாலை 6 மணி * இடம்: மண்ணாடிப்பட்டி கலையரங்கம் * வரவேற்புரை: கோ.சரவணன் (ஊற்றங்கரை ஒன்றிய இளைஞரணி தலைவர்) * தலைமை: சீனிமுத்து.இராஜேசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்டச் செயலாளர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணை தலைவர்), கோ.திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர் * இணைப்புரை: தா.சிவக்குமார் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்) * தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து சிறப்புரை: பழ.பிரபு (தலைமைக் கழக அமைப்பாளர்) * விழா பேருரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்கள்: எக்கூர் செல்வம், எஸ்.ரஜினிசெல்வம், எஸ்.குமரேசன், வே.குபேந்திரன், சா.அசோகன், பாபு.சிவக்குமார், எஸ்.தணிகைகுமரன், கு.மகாலிங்கம், இரா.லெனின் * ஏற்பாடு: கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி, பெரியார் அம்பேதகர் உணர்வாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்.
25.9.2023 திங்கள்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
மயிலாடுதுறை: மாலை 6 மணி * இடம்: வருவாய்த் துறை அலுவலர் சங்க (ஆர்.ஓ.ஏ.) கட்டடம், சின்ன கடைத் தெரு, மயிலாடுதுறை * வரவேற்புரை: கி.தளபதிராஜ் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தலைமை: ஞான.வள்ளுவன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: கடவாசல் குணசேகரன் (மாவட்ட கழக தலைவர்), க.செல்வராஜ் (நகர பகுத்தறிவாளர் கழக தலைவர்), இரெ.செல்லதுரை (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), தங்க.செல்வராஜ் (நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர்), கோ.சட்டநாதன் (சீர்காழி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர்) * சிறப்புரை: செ.மெ.மதிவதனி (திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்) * நன்றியுரை: அ.சாமிதுரை (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மயிலாடுதுறை.