பெங்களூரு திராவிடர் கழகம் சார்பாக மாநிலச் செயலாளர் முல்லைகோ, பொருளாளர் கூ. ஜெய கிருஷ்ணன், வடக்கு மண்டலச் செயலாளர் சி. வசந்தராசன், தோழர் திருவேங்கடம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர். அண்ணா மலை நாகம்மாள் கல்வி நினைவு அறக்கட்டளை சார்பாக வேண்மலர் வசந்தராசன் ஆசிரியரிடம் கழக வளர்ச்சி நிதி ரூபாய் 10,000 வழங்கினார், மாநில செயலாளர் முல்லைக்கோ ஓராண்டு விடுதலை சந்தா ரூபாய் 2000 வழங்கினார். உடன் சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன். (19.09.2023, பெரியார் திடல்)