30.3.2024 சனிக்கிழமை
அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 5.00 மணி ♦ இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், கல்லங்குறிச்சி, அரியலூர் ♦ தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (கழக காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட இணைச் செயலாளர்), பொன்.செந்தில்குமார் (மாவட்ட துணைச் செயலாளர்) ♦ கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ பொருள்: தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், 2024 நாடாளுமன்றத் தேர்தலும், நமது கடமையும் ♦ குறிப்பு: முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்களின் மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் நூல் அறிமுக விழா – நூல் விலை ரூ.250 ♦ இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) ♦ ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 414ஆவது நிகழ்வு
கொரட்டூர்: மாலை 6.00 மணி ♦ இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர்வண்டி நிலைய சாலை, கொரட்டூர் ♦ தலைப்பு: களப் பணிகள் ♦ தலைமை: பா.தென்னரசு ♦ உரையாற்றுவோர்: வெ.கார்வேந்தன், கு.சங்கர் ♦ அழைப்பு: இரா.கோபால்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டங்கள்
புதுக்கோட்டை: காலை 10 மணி ♦ இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், புதுக்கோட்டை ,அறந்தாங்கி: மாலை 4.30 மணி ♦ இடம்: புரட்சிமணி தெய்வானை இல்லம்.
♦செயலாக்கவுரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ♦ தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழு தீர்மானங்கள் நிறைவேற்றுதல், 2024 நாடாளுமன்ற தேர்தலும், நமது கடமையும் ♦ குறிப்பு: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரை ஞரணி மாநில மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து சிறப்பான ஏற்பாடு களை செய்திட மாவட்டக் கழக பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்கறோம்.
31.3.2024 ஞாயிற்றுக்கிழமை
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி: மாலை 3.00 – 5.00 மணி ♦ இடம்: பெரியார் மய்யம், கார்நேசன் திடல், கிருட்டினகிரி ♦ பொருள்: தஞ்சை பொதுக்குழு தீர்மானங்களை செயல் படுத்துவது, வருகின்ற – 8.4.2024- அன்று தருமபுரி மாவட் டம் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை, கழக ஆக்கப்பணிகள் ♦ தலைமை: கோ. திராவிட மணி (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) ♦ முன்னிலை: த.அறிவரசன் (பொதுக்குழு உறுப்பனர்), கா.மாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்), தா.சுப்பிரமணியம் (பொதுக்குழு உறுப்பினர்), பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்), வ.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்), தி.கதிரவன் (மாவட்டத் துணைச் செயலாளர்) றீ புதிய நிர்வாகிகள் அறிமுகம் – பொதுக்குழு தீர்மான விளக்க சிறப்புரை: ஊமை.செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), ♦ கருத்துரை: அண்ணா சரவணன் (மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர்) ♦ நன்றியுரை: அ.கோ.இராசா (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் ♦ இவண்: மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி.
ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5.00 மணி ♦ இடம்: ஆவடி பெரியார் மாளிகை ♦ தலைப்பு: பொதுக்குழு தீர்மான விளக்கம் மற்றும் 11.4.2024 அம்பத்தூர் பகுதிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை குறித்து ♦ தலைமை: வெ.கார்வேந்தன் (தலைவர் ஆவடி மாவட்ட கழகம்) ♦ அழைப்பு: க.இள வரசன் (செயலாளர், ஆவடி மாவட்ட கழகம்).