நாள் : 23.11.2023, வியாழன், காலை 10.00 மணி,
இடம் : திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக
நுழைவு வாயில், கங்களாஞ்சேரி.
வரவேற்புரை:
கே அழகேசன், மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்.
தொடக்க உரை :
மு.இளமாறன்
சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர்.
தலைமை :
இரா.செந்தூரபாண்டியன்
மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.
முன்னிலை :
நாத்திக.பொன்முடி
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்,
பா.கவிபாரதி
திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்,
எஸ்.அறிவுக்கரசு
திருவாரூர் மாணவர் கழக மாவட்ட செயலாளர்,
மு.குட்டிமணி
நாகை மாவட்ட மாணவர் கழகத் தலைவர்,
மதியழகன்
மயிலாடுதுரை, மாவட்ட மாணவர் கழகத் தலைவர்,
மோகன்ராஜ்
காரைக்கால் மாணவர் கழக மாவட்டத் தலைவர்,
கே.பிளாட்டோ
மாவட்ட இளைஞரணி தலைவர்,
மு.மதன்
மாவட்ட இளைஞரணி செயலாளர், திருவாரூர்
கண்டன உரை:
முனைவர் அதிரடி க.அன்பழகன்
மாநில கிராமப் பிரச்சாரக் குழு செயலாளர்,
வே.நர்மதா, திராவிட மாணவர் கழகம், திருவாரூர்.
நன்றி உரை : அ.ஜெ.உமாநாத்
மாவட்ட இளைஞரணி துணை செயலாளர், திராவிடர் கழகம்
ஏற்பாடு : திராவிட மாணவர் கழகம், திருவாரூர் மாவட்டம்