வெற்றி
மகன்: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் என்று இந்து முன்னணித் தலைவர் கூறியிருக்கிறாரே!
அப்பா: அப்ப, கடந்த தேர்தலில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தி.மு.க. தானே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது மகனே!