நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம் ஒழுகினசேரி, நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (கழக மாவட்டச் செயலாளர்) * பொருள்: திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், தேர்தல் பரப்புரை பணிகள், இயக்க வளர்ச்சிக்கான திட்டங்கள். * கருத்துரை: உ.சிவதாணு (பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இரா.இராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ம.தயாளன், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்), ச.நல்ல பெருமாள் (மாவட்டத் துணைத் தலைவர்), பா.பொன்னுராசன் (இலக்கிய அணி செயலாளர்), ஞா.பிரான்சிஸ், சி.கிருஷ்ணேஸ்வரி (கழக காப்பாளர்கள்), மு.இராஜசேகர் (மாநகர செயலாளர்) * நன்றியுரை: ச.ச.கருணாநிதி கழக மாநகர தலைவர் மற்றும் தோழர்கள் பொறுப்பாளர்கள். * விழைவு: குமரி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பகுதி கழகம் மற்றும் கிளைக்கழகத் தோழர்கள், ஆர்வலர்கள் பெருந் திரளாக பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம். * இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 89
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத் துறை) * நூல்: பேரா.சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய ‘திராவிடத்தால் எழுந்தோம்’ * நூல் அறிமுக உரை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * நன்றியுரை: இரா.லீ.சுரேசு (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், மதுரை) * இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.) * Zoom : 82311400757 Passcode : PERIYAR
31.3.2024 ஞாயிற்றுக்கிழமை
தேனி , கம்பம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்.
தேனி: மாலை 5 மணி * இடம்: ஆண்டிபட்டி ஸ்டார் இனிப்பகம், தேனி * பொருள்: 2024 நாடாளுமன்ற தேர்த லில் இந்திய கூட்டணி வேட்பாளர்தங்க தமிழ்ச் செல்வனை ஆதரித்து பரப்புரை பயணமாக ஆண்டிபட்டிக்கு 4.4.2024வருகை தரும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை வரவேற்பது மற்றும் பொதுக்கட்டம் நடத்துவது பற்றி * தலைமை: ஸ்டார் சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்) வழிகாட்டுதல் உரை: ச.இரகுநாகநாதன் (கழக காப்பாளர்) * ம.சுருளி ராஜ் (தேனி மாவட்ட தலைவர்), வெ.தமிழ் செல்வன் (கம்பம் மாவட்ட தலைவர்), பூ.மணி கண்டன் (தேனி மாவட்ட செயலாளர்), ப.செந்தில்குமார் (கம்பம் மாவட்ட செயலாளர்) மற்றும் தோழர்கள்.
நட்பு தமிழ் வட்டம் – மதுரை கருத்தரங்கம்
இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை: புலவர் நாநா * வரவேற்புரை: நாவினி நாசர் * வாழ்த்துரை: ம.கவிதா (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம்) * கருத்தரங்கம்: பழமொழி பேசும் புதுமொழி * இணைப்பில் மகிழும்: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் * நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் * Zoom : 8824051818 Passcode : NATPU