வழக்குரைஞர் செ. ஜெயக்குமார் எழுதிய “தமிழர் 10” நூலை 25.03.2024 அன்று சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனம், தமிழ்நாடு செயல் தலைவர் தோழர் மு. துரைப்பாண்டியன் தலைமையில் சிஅய்டியு மாநிலத் தலைவர் தோழர் அ. சவுந்தரராசன் வெளியிட திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி பெற்றுக் கொண்டார். படத்தில் (இடமிருந்து) பா.ராஜாராம், புலவர் பா. வீரமணி, நூலாசிரியர் செ. ஜெயக்குமார், தோழர் அ. சவுந்தரராசன், வழக்குரைஞர் அ. அருள்மொழி, மு.துரைப்பாண்டியன், எம்.வெங்கடேசன், ஆர்.பி.சுரேஷ்.
வழக்குரைஞர் செ.ஜெயக்குமாரின் “தமிழர் 10” நூல் வெளியீடு: வழக்குரைஞர் அ.அருள்மொழி பங்கேற்பு
Leave a Comment