நீலாங்கரை கழகக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் தனது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1,000/-த்தை வழங்கினார். தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, ராஜேந்திரன், எம் குருசாமி.