கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

viduthalai
0 Min Read

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தேர்தல் பரப்புரை ஆலோசனைக் கூட்டத்தில் குமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பங்கேற்று பாசிச பா.ஜ.க வை வீழ்த்த வேண்டுமென உரையாற்றினார். தோழமை கட்சித் தோழர்கள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *