I.A. 1179/2023 in MCOP / 2023
செல்வமணி … மனுதாரர்
//எதிராக //
Magma HDI General Insurance company Ltd.,
Navins Presidium 3rd Floor, N.M.Road, New No. 17/19, Old No.103, B – Block, 3A, Nelson
Manickam Road, Chennai – 600029
2-ம் மனுதாரர்
அறிவிப்பு
மேற்படி மனுதாரர் மோட்டார் வாகன விபத்தில் காயமுற்றதற்காக இழப்பீடு கோரி கனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேற்படி வழக்கு வருகிற 08.03.2024 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் 2-ம் எதிர்மனுதாரருக்கு பலமுறை நோட்டிஸ் அனுப்பியும் பெறாததால் கணம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து செய்திதாளில் விளம்பரம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி வழக்கின் 2-ம் எதிர்மனுதாரர் வருகிற 12.04.2024 -ம் தேதி நேரிலோ அல்லது தங்கள் வழக்கறிஞர் மூலமோ அன்று காலை 10.00 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி ஆட்சேபனை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும் பட்சத்தில் மேற்படி மனு ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதனை இதன் மூலம் அறியவும்.
/நீதிமன்ற உத்தரவுபடி/
மனுதாரர் வழக்கறிஞர்
தீ.முனிராஜ்,பி.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர், தருமபுரி