‘திறன்மிக்க வாக்காளர் ஆகுங்கள்’

viduthalai
0 Min Read

மக்களவை தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘திறன்மிக்க வாக்காளர் ஆகுங்கள்’ என்ற கையேட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று (25.3.2024) வெளியிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *