சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – திராவிட (சிந்து சமவெளி) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா பிரச்சார பதாகையை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். அதனை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி ஆகியோர் பெற்றுக்கொண்டனர் (திராவிடர் கழகப் பொதுக்குழு, தஞ்சை – 25-3-2024)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – திராவிட (சிந்து சமவெளி) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா பிரச்சார பதாகை வெளியீடு

Leave a Comment