குடந்தை – தாராசுரம் பெரியார் பெருந்தொண்டரும், காப்பாளரு மாகிய வை.இளங்கோவன் – 84ஆவது பிறந்த நாள் (26.3.2023), மற்றும் இ.பரமேசுவரி (வயது 80) மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 வழங்கப்பட்டது. நன்றி!
– – – – –
தாராசுரம் வை.இளங்கோவன் மகள் சாந்தி குமாரி – ராஜேந்திரன் இணையரின் மகளான கனிமொழி – வசந்தகுமார் இணையரின் மகள் அய்ரின் 1ஆவது பிறந்த நாள் (25.11.2023) மகிழ்வாக விடு தலை வளர்ச்சிக்கு ரூ.500 வழங்கப்பட் டது. நன்றி! வாழ்த்துகள்!