மனிதன் – கடவுளை எவ்வளவு சர்வ சக்தி உள்ளவனாகக் கருதினாலும், அவனின்றி அணுவும் அசையாது என்று கருதினாலும், மனிதன் நடப்பில் – வாழ்க்கை முறையில் அப்படி நம்பி வாழ்கிறானா? அப்படி அவன் நடக்கின்றானா? உலகிலேயே கடவுளை உண்மையிலேயே நம்பி வாழ்கிற வன் ஒருவனாவது உண்டா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’