பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றுள்ள நிலையில் அந்நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் மழை, வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது நிவாரண நிதி என்று தேசியப் பேரிடர் நிதியிலிருந்து ஒரு பைசாவைக் கூட வழங் காத பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு உங்களுக்கு ஏதாவது பழமொழியை நினைவூட்டுகிறதா?
e pass முறையை அனைத்து இடத்திலும் ஒவ்வொரு ஊரிலும் அமுல்படுத்தலாமா. இது குற்றம் நடப்பதை தடுக்கும் அல்லாவா?