தஞ்சையில் கோவிந்தராஜ் – பிரேமலதா இணையரின் மகள் பிரியங்கா, பழனிவேல் – சாந்தி இணையரின் மகன் மோகன்தாஸ் ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி தலைமையேற்று நடத்தி வைத்தார். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் முதல்வர் மல்லிகா மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். (தஞ்சாவூர் – 24.3.2024)