‘விடுதலை’ சந்தா சேர்ப்பு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.11.2023 (Sunday) காலை 10 மணி அளவில் தலை மைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி தலைமையில், சிவகங்கை மாவட்ட தலைவர் இரா.புகழேந்தி ‘யாழகம்’ இல்லத்தில் நடைபெற உள்ளது.
பொருள் : தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மற்றும் விடுதலை சந்தா சேகரிப்பு தொடர்பாக.
திராவிடர் கழக தோழர்கள், பொறுப்பாளர்கள், பகுத்தறி வாளர் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனை வரும் கலந்துரையாடல் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகறோம்.
இரா. புகழேந்தி (மாவட்டத் தலைவர்),
பெரு.இராசாராம் (மாவட்டச் செயலாளர்)
திராவிடர் கழகம், சிவகங்கை