தமிழ்நாட்டில் வாழும் 68 DNT சமூகங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இரட்டைச் சான்றிதழ் முறை ஒழிக்கப்பட்டு DNT ஒற்றைச் சான்றிதழ் வழங்கிட உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சீர் மரபினர் சமுதாய மக்களின் கோரிக்கையை கொண்டு சேர்த்து வெற்றி பெறச் செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் செந்தில்குமார் ராமராஜ் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.5000 வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார். (23.03.2024, பெரியார் திடல்)
விடுதலை வளர்ச்சி நிதி
Leave a Comment