மதத்தையும் ஜாதியையும் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கும்போது, ராமர் கோயிலையும் கடவுள் வடிவங்களையும், மதத்தையும் முன்னிறுத்தி பிரதமர் மோடி மட்டும் பிரச்சாரம் செய்கிறாரே, அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதா?