தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா விசாகப்பட்டினத்தில் 17.9.2023 அன்று இந்திய நாத்திக சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறைந்த அளவிலான தோழர்களுடன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.