25.11.2023 சனிக்கிழமை
சென்னை: மாலை 6 மணி ⭐ இடம்: 3, 4ஆவது தெரு, காந்தி நகர், கொடுங்கையூர், சென்னை-118 (தே.செ.கோபால் இல்லம் – பாண்டியன் திரையரங்கம் அருகில்) ⭐ தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), கி.இராமலிங்கம் (மாவட்ட காப்பாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ வரவேற்புரை: கோ.தங்கமணி (கொடுங்கையூர் தலைவர்) ⭐ கருத்துரை: ச.இன்பக்கனி (கழக துணை பொதுச் செயலாளர்), பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணை பொதுச் செயலாளர்) ⭐பொருள்: விடுதலை சந்தா சேர்த்தல், தமிழர் தலைவரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – கழகப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துதல் ⭐ வடசென்னை மாவட்டத்தின் அனைத்துப் பொறுப்பாளர்கள், பகுதி, கிளைக் கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகத் தோழர்கள் உள்ளிட்ட அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம் ⭐ நன்றியுரை: சி.வாசு (மாதவரம் கழக அமைப்பாளர்) ⭐ வருகை விழைவு: புரசை சு.அன்புச் செல்வன் (மாவட்ட செயலாளர்)