திருநெல்வேலியில் 17.9.2023 அன்று தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் – சமூக நீதி நாள் கருத்தரங்கு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பொறுப்பாளர், மேனாள் அமைச்சர் டி.பி.மைதீன் கான் அவர்களை மாவட்டத் தலைவர் ச.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் இரா. வேல்முருகன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பேராசிரியர் பாபு மற்றும் தோழர்கள் 21.9.2023 மாலை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
திருநெல்வேலியில் 17.9.2023 அன்று தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் – சமூக நீதி நாள் கருத்தரங்கு
Leave a Comment