கடவுள் நம்பிக்கை என்பது ஒரு ஒட்டுவார் ஒட்டி நோய். ஆதலால் ஒருவரைப் பார்த்து ஒருவர் நம்பிக்கைக் காரர்கள்ஆகிறார்கள். கடவுள் நம்பிக்கைக்காரனை அறிவு தெரியாதவன் என்றுதான் சொல்லலாமே ஒழிய அயோக் கியன் என்று சொல்லக் கூடுமா? கடவுள் நம்பிக்கைக்காரர் களில் எவராவது ஆராய்ச்சி மூலம், தெளிவு மூலம் கடவுளை ஏற்றவர்கள் இருக்க முடியுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1274)
Leave a Comment