மீன்சுருட்டி, மார்ச் 22- அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் இரா.திலீபன் (எ) தில்லை நடராஜன் தந்தையார் இராமமூர்த்தி (வயது 85) நேற்று (20.3.2024) காலை 6 மணி யளவில் முதுமை யின் காரணமாக மறை வுற்றார்.
மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிப்பாளை யம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலை மையில் தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந் தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன்,மாநில ப.க .அமைப்பாளர் தங்க சிவ மூர்த்தி, மாவட்ட செய லாளர் மு. கோபாலகிருஷ் ணன், பொதுக்குழு உறுப் பினர் சி. காமராஜ், காப் பாளர் சு. மணிவண்ணன், மாவட்ட இணைச் செய லாளர் ரத்தின. ராமச்சந்தி ரன், மாவட்ட இ.அ. தலை வர் க.கார்த்திக், தொழில திபர் ராஜா. அசோகன், மாவட்ட விவசாய அணித் தலைவர் மா.சங்கர், மாவட்ட தொ.அ செய லாளர் வெ.இளவரசன், மாவட்ட ப.க. ஆசிரிய ரணி அமைப்பாளர் வி.சிவசக்தி,, மாவட்ட வழக் குரைஞரணி அமைப்பா ளர் மு.ராஜா, ஜெயங் கொண்டம் ஒன்றிய பொறுப்பாளர்கள் மா. கருணாநிதி துரை பிரபா கரன் சி.தமிழ் சேகரன், தாபழூர்ஒன்றிய நிர்வாகி கள் சிந்தாமணி ராமச்சந் திரன், பி. வெங்கடாசலம், இரா.ராஜேந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழர சன், ஒன்றிய செயலாளர் தியாக. முருகன்,அரியலூர் ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, ஜெயங் கொண்டம் சந்தானம், மருவாய் சேகர், வழக்கு ரைஞர் திராவிட அரசு, மீன்சுருட்டி ரஞ்சித் குமார் ஆகியோர் சென்று மாலை வைத்து மரியாதை செய்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அவரது இறுதி ஊர்வலம் சரியாக பகல் 4 மணியளவில் எந்தவித மூடச் சடங்குமின்றி எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.
மீன்சுருட்டி இராமமூர்த்தி மறைவு
Leave a Comment