சந்தா – நன்கொடை

Viduthalai
0 Min Read

👉ரெட்டியப்பட்டி சி.கருப்பையா, திண்டுக்கல் மாவட்ட கழக துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மூலமாக ஓர் ஆண்டு விடுதலை சந்தா வழங்கியுள்ளார்.

👉தாம்பரம் சானடோரியம் பெரியார் தொண்டர் இரா.அருணாசலம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *