♦மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். ♦ தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் முனைவர் தமிழ்ச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். உடன்: அவரது இணையர் சந்திரசேகரன்.
(சென்னை – 20.3.2024)