புதிய வாக்காளர்கள் உட்பட அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, முகத்தில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.