ஒரே கேள்வி!

viduthalai
0 Min Read

இந்திய ஒன்றிய அரசின் கடன் 2013-2014 ஆம் நிதியாண்டில் இருந்ததைவிட 2022-2023 ஆம் நிதி ஆண்டில் 174% உயர்ந்துள்ளது. வெளிநாட்டுக் கடன் இந்தப் பத்தாண்டுகளில் 100% உயர்ந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவை மீள முடியாத கடன் சுழலுக்குள் சிக்கவைத்துவிட்டு, வாய் ஜம்பமும், ரோட் ஷோவும் காட்டியே காலத்தை ஓட்ட முடியுமா மிஸ்டர் மோடி? இதில் மீண்டும் ஒருமுறை பிரதமராக வேண்டும் ஆசையா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *