இயற்கை முறை நடப்புக்கு மதம் தேவையா? கடவுள் தான் தேவையா? மதமும், கடவுளும் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டதன்றி எவரால் கண்டுபிடிக்கப்பட்டன? எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டவை? இயற்கை மாறுபாடு இல்லாத இடங்களுக்கு மதமும், கடவுளும் தேவையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’