பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு-நே.சொர்ணம் இணையர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 32-ஆம் ஆண்டு தொடக்க நாள் (20.03.2024) மகிழ்வாக, விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ 1000 நன்கொடையாக அளித்தனர்.