ஆவடி, மார்ச் 20- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் உண்மை வாசகர் வட்டத்தின் மாதாந் திர கூட்டம்” பாசி சத்தின் கொடுங்கரங்களும் இந்தி யாவும் ” என்ற தலைப்பில் 17-.3.-2024 அன்று காலை 10:30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் நடைபெற்றது.
ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலை மையில் மாவட்ட இளை ஞரணி தலைவர் க. சோபன்பாபு வரவேற்பு ரையுடன் மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலா ளர் க.கார்த்திக்கேயன் அறிமுக உரை மற்றும் மாவட்ட காப்பாளர் பா. தென்னரசு தொடக்க உரையாற்ற தி.மு.க. செய் தித் தொடர்பாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி சிறப் புரை ஆற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர்கள் மு.ரகுபதி, வை.கலையரசன், துணைச் செயலாளர்கள் உடுமலை வடிவேல், பூவை தமிழ்ச்செல்வன், மாவட்ட மகளிரணி தலைவர் பூவை மு.செல்வி, பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகி ராமன், துணைத்தலைவர் ஜெயராமன், ஆவடி நகர தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ் மணி, துணைத் தலைவர் சி.வச்சிரவேலு, அம்பத் தூர் பகுதி தலைவர்
பூ.இராமலிங்கம், திருமுல் லைவாயில் பகுதி தலை வர் இரணியன் (எ) அருள் தாஸ், பட்டாபிராம் பகுதி தலைவர் இரா. வேல்முருகன், பூந்தமல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன், செயலாளர் தி.மணிமாறன், ஒன்றிய செயலாளர் சு.வெங்க டேசன், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலா ளர் அரும்பாக்கம்
சா.தாமோதரன் புதிய காலம் கலைக்குழு பாட கர் வ.மதிவாணன், சந் தோஷ், பாலசந்தர்,
சு.அரவிந்தகுமார்,
சு. மனோகரன், உ.கனி மொழி, கா.சுஜித்ரா, கா. சமிக் ஷா, அம்பத்தூர் பெரியார் பெருந் தொண் டர் அ.வெ.நடராசன், சதிஷ் குமார், ச.நவின் குமார், திருநின்றவூர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் மா.சிலம் பரசன், வெ.வாசுதேவன், மனோகரன், சிறீவிக் னேஷ், அரண்செய் சதீஷ், ஆவடி நாகராசன், பெரியார் பிஞ்சுகள்
க. இளந்தென்றல் மணி யம்மை ம.கோ.ஆதிரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்புரையாற்றிய சூரியா கிருஷ்ணமூர்த் திக்கு மாவட்ட காப்பா ளர் பா.தென்னரசும், ஊடகவியலாளர் பேரவை இந்திரகுமா ருக்கு மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தனும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் நன்றி கூறினார்.