சீர்காழி நகர கழக மேனாள் தலைவர் கு.நா.இராமண்ணா – ஹேமா சார்பில் “பெரியார் உலகம்” நிதிக்கு நன்கொடை 8ஆவது தவணையாக ரூ.5000 (இதுவரை கூடுதல் ரூ.25,000) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நேற்று (19.3.2024) நூல் வெளியீட்டு விழா மேடையில் சீர்காழி கு.நா.இராமண்ணா வழங்கினார். நன்றி!