தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களின், மகன் மருத்துவர் திராவிடன் அம்பேத்கர்- வாழ்விணையர் மருத்துவர் கீர்த்தி ஆகியோர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களிடமிருந்து, தமிழர் தலைவரின் 91ஆவது பிறந்தநாள் மலரினை (பத்து மலர்கள்) பெற்றுக் கொணடனர். உடன் பொதுக்குழு உறுப்பினர் அம்மையார் சி.வெற்றிச் செல்வி (சென்னை, 16-03-2024).