‘கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்வார்; கடவுள் தீமை செய்தவனுக்குத் தீமை செய்வார்’ என்று கடவுள் பிரச்சாரகர்கள் சொல்லுகிறார்கள். அப்படியானால் மனிதனை நன்மை செய்யச் செய்தவன் யார்? தீமை செய்யச் செய்தவன் யார்? ஒரு மனிதனைத் தீமை செய்யாமல் இருக்கச் செய்ய முடியவில்லையானால் கடவுள் எப்படி சர்வ சக்தி உள்ளவராவார்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1271)
Leave a Comment