1.திராவிடர் இயக்க முன்னோடிகளுக்கு நூற்றாண்டு விழாக்கள் -14
2. கழகத்தின் சார்பில் கண்டன
கூட்டங்கள்-13
3. மாநாடுகள்-3
4. சிறப்புக் கூட்டங்கள்-17
5. அனைத்துக்கட்சி கூட்டம்-1
6. வெளிநாட்டுப் பயணம்
(உலகத் தமிழ் மாநாடு)-1
தொடர் பரப்புரை பயணங்கள்
சமூக நீதி பாதுகாப்பு “திராவிட மாடல்”
விளக்கப் பரப்புரை
(03.02.2023 முதல் 31.03.2023 வரை)
1. பொதுக்கூட்டங்கள்-57
2. கூட்டங்கள்-4
3. நாட்கள்-30
4. சட்டமன்றத் தொகுதிகள்-41
5. மாநிலங்கள்-2
6. மாவட்டங்கள்-36
7. பயண தூரம் (கி.மீட்டரில்)-6,478
8. ஒரு நாளைக்கு பயணம் (கி.மீட்டரில்) – 170
9. பரப்புரை (நிமிடத்தில்) – 2,811
ஒன்றிய பி.ஜே.பி. அரசின்
குலத்தொழில் கல்வியை திணிக்கும்
“மனுதர்ம யோஜனா”? திட்டத்தை எதிர்த்து
(25.10.2023 நாகப்பட்டினம் முதல்
05.11.2023 மதுரை வரை)
1. பயண நாள்கள் – 8
2. பரப்புரை நடைபெற்ற மாநிலம்
(தமிழ்நாடு, புதுச்சேரி)-2
3. பரப்புரை நடைபெற்ற
கழக மாவட்டங்கள்-16
4. பரப்புரைக் கூட்டங்கள் எண்ணிக்கை – 16
5. பயண தூரம் (கிலோ மீட்டரில்) – 3,600
(3,172 கி.மீ. முதல் 6,172 கி.மீ.முடிய)
6. தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்களின்
ரயில் பயணம் (நான்கு முறை)-4
7. தமிழர் தலைவர் ஆசிரியர்
அவர்களின் விமானப் பயணம்-1
பயிற்சிப் பட்டறைகள்
1. பயிற்சிப் பட்டறை நடைபெற்ற இடங்கள் – 43
2. பயிற்சிப் பட்டறை நடைபெற்ற நாள்கள் – 46
3. பயிற்சிப் பட்டறை நடைபெற்ற
மாநிலங்கள்-3
4. பயிற்சிப் பட்டறை நடைபெற்ற
மாவட்டங்கள்-42
5. பங்குபெற்ற மொத்த மாணவர்கள் – 3,321
6. பங்கு பெற்ற ஆண்கள் – 1,865
7. பங்கு பெற்ற பெண்கள் – 1,456
8. பட்டப்படிப்பு மாணவர்கள் – 1,371
9. பள்ளி மாணவர்கள் – 1,950
10. பயிற்சிப் பட்டறையில் விற்பனை
செய்யப்பட்ட நூல்களின் தொகை (ரூ)-2,21,949
மூடநம்பிக்கை ஒழிப்பு –
அறிவியல் விளக்க பயிற்சிப் பட்டறைகள்
1. பயிற்சியில் பங்கேற்றவர்கள் – 46
2. புதிதாக பயிற்சி பெற்றவர்கள் – 38
3. நடைபெற்ற இடம் – திருச்சி
4. நடைபெற்ற நாள்கள் – ஜனவரி 21, 22
5. அறிவியல் நிகழ்ச்சி – மந்திரமா? தந்திரமா?
பெரியார் சுயமரியாதைத்
திருமண நிலையம்
2023 மார்ச் 1 முதல் 2024 மார்ச் 15 வரை
1. நடைபெற்ற இணையேற்பு
நிகழ்வுகள்-1,769
2. ஜாதி மறுப்பு இணையேற்பு
நிகழ்வுகள்-1,532
இதில்,
வேற்று மாநிலத்தவர் இணையேற்பு
நிகழ்வுகள்-118
பார்ப்பன மணமக்கள் இணையேற்பு நிகழ்வுகள்-84
மணவிலக்கு பெற்ற, மறுமண நிகழ்வுகள் – 32
துணையை இழந்தோர் (‘‘விதவை”, ‘‘விதவன்”)
மறுமணம் நிகழ்வுகள் – 21