எம்.எஸ்.சி., முடித்தவருக்கு ஒன்றிய அரசுப் பணி

Viduthalai
1 Min Read

ஒன்றிய அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

அரசியல்

காலியிடம்: சயின்டிஸ்ட் பிரிவில் ஜியாலஜிஸ்ட் 34, ஜியோபிசிஸ்ட் 1, கெமிஸ்ட் 13, சயின்டிஸ்ட் ‘பி’ பிரிவில் 8 (ஹைட்ரோஜியாலஜி 4, கெமிக்கல் 2, ஜியோபிசிக்ஸ் 2) என மொத்தம் 56 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.1.2024 அடிப்படையில் 21 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 10.10.2023

விவரங்களுக்கு: upsc.gov.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *