17.3.2024 ஞாயிற்றுக்கிழமை
எடப்பாடியில் “திராவிட மாணவர் கழகம் உதயம்”, தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் நினைவு நாள் கூட்டம்
எடப்பாடி: காலை 9 மணி ♦ இடம்: பெரியார் படிப்பகம், சின்னமணலி, எடப்பாடி ♦ வரவேற்புரை: சி.மெய்ஞான அருள் (நகரச் செயலாளர்) ♦ தலைமை: சா.ரவி (நகரத் தலைவர்) ♦ முன்னிலை: சி.சுப்பிரமணியம் (கழக காப்பாளர்), க.கிருட்டிணமுர்ததி (மாவட்டத் தலைவர்) ♦ தொடக்கவுரை: கை.முகிலன் ♦ அன்னை மணியம்மையார் படத்திறப்பாளர்: பா.எழில் (மாவட்டச் செயலாளர், மகளிர் பாசறை) ♦ சிறப்புரை: “திராவிட மாணவர் கழகத்தை தொடங்கி வைப்பவர்” – இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: ஜனாஹாஷனி றீ குறிப்பு: மாணவச் செல்வங்களுக்கு மதியம் சிறப்பு விருந்து ♦ ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், எடப்பாடி – மேட்டூர் கழக (சேலம்) மாவட்டம்.
கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கரூர்: காலை 10 மணி ♦ இடம்: புலியூர் பெரியார் பெருந்தொண்டர் வீரமணி இல்லம் ♦ தலைமை: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட தலைவர்) ♦ சிறப்புரை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) ♦ முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் சே.அன்பு, கட்டளை உ.வைரவன். ம.ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து, மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகி அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் றீ இவன்: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.
கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி: மாலை 4.30 மணி றீ இடம்: அன்னை வசந்த இல்லம், 7ஆம் தெரு, காட்டூர், திருச்சி றீ பொருள்: கல்பாக்கம் இராமச்சந்தின் இல்லத்தில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர் களுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் றீ விழைவு: அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் றீ இவண்: திராவிடர் கழகம், திருவெறும்பூர் ஒன்றியம்.
திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழுப் பயிற்சிக் கூட்டம்
விருத்தாசலம்: காலை 9 மணி ♦ இடம்: கலைவாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பெண்ணாடம் சாலை, விருத்தாசலம் ♦ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர்) ♦ நன்றியுரை: த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்)
தஞ்சாவூர்: மாலை 5 மணி றீ பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் றீ றீ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர்) றீ அழைப்பு: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்)
18.3.2024 திங்கள்கிழமை
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? – தெருமுழக்கம் பெருமுழக்கம்!
சென்னை: மாலை 6 மணி ♦ இடம்: செயின்ட் மேரிஸ் பாலம், மந்தைவெளி, ரயில் நிலையம் அருகில் ♦ வரவேற்புரை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ தலைமை: ச.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ முன்னிலை: வி.பன்னீர்செல்வம், தே.சே.கோபால், இரா.வில்வநாதன், செ.ரா.பார்த்தசாரதி, மு.ந.மதியழகன், சி.செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், கோ.வி.ராகவன், சா.தாமோதரன் ♦ தொடக்கவுரை: ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ♦ சிறப்புரை: மயிலை த.வேலு (மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), எஸ்.முரளி (மயிலை கிழக்கு பகுதி செயலாளர், திமுக), நந்தனம் மதி (மயிலை மேற்கு பகுதிச் செயலாளர், திமுக) ♦ நன்றியுரை: பொறியாளர் ஈ.குமார் (மந்தைவெளி பகுதிச் செயலாளர்) ♦ ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, தென்சென்னை மாவட்டம்.
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், சென்னை -7 ♦ தலைமை: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ♦ பொருள்: “இராவண காவியம்” தொடர்பொழிவு-22 ♦ சிறப்புரை: புலவர் வெற்றியழகன்.