பொருளாதாரக் குற்றங்களைக் கண்டுபிடிக்கவே இருக்கும் அமலாக்கத் துறையில் இருந்துகொண்டே, வழக்குப் போடாமல் இருக்க லஞ்சம் வாங்கிய அங்கித் திவாரி ஒருபுறம் என்றால், ரெய்டுகள் அனுப்பி அனுப்பி ‘‘வழக்குகளைப் போடுவோம்” என்று மிரட்டி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தேர்தல் பத்திரங்களாக வாங்கிய அங்கித் திவாரிகளின் அப்பன் தானே பா.ஜ.க அரசு?