பெரியார் பெருந்தொண்டர் பெரு மாத்தூர் சு.பழனியாண்டி அவர்கள் தன் 90ஆவது பிறந்த நாள் (15.3.2024) மகிழ்வாக ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை வழங்கினார். பெரியார் பெருந்தொண்டர் நீடு வாழ்க – தொடர்பு எண்: 96004 88572.
– – – – –
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெங்கடேசு-சோபனா இணையரின் மகள் யாசுவி-யின் 4ஆம் ஆண்டு பிறந்தநாள் (16.3.2024) மகிழ்வாக – கழக தோழர் இனியரசன்-ரேகா இணையர் களின் சார்பாக 1000 ரூபாய் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!
– – – – –
அரியலூர் மாவட்ட கழக, மகளிரணி தோழியர் சுதா மதியழகன் அவர் களுக்கு 37-ஆவது பிறந்தநாள் (15.3.2024) மகிழ்வாக இணையர் செந்துறை மதியழகன், மகள் நாத்திகா, மகன் கவின் ஆகியோர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி!