பகுத்தறிவாளர் கழகம் வடசென்னை, ஆவடி, திருவொற்றியூர் மாவட்டங்களின் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை * இடம்: அன்னை மணியம் மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நோக்கவுரை: வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: இரா. தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத் தறிவாளர் கழகம்) * குறிப்பு: வடசென்னை, ஆவடி, திருவொற்றியூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.
அன்னை மணியம்மையார் நினைவு நாள்
கொரட்டூர்: மாலை 6.00 மணி * இடம்: கொரட்டூர் * படத்திறப்பாளர்: மா.வள்ளி மைந்தன் * நினைவுரை: பா.தென்னரசு, க.இளவரசன், கு.சங்கர், தேவேந்திரகுமார், ஏ.கோபி * அழைப்பு: இரா.கோபால்.
தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: அ.சாந்தி (தஞ்சை மாநகர திராவிடர் கழக மகளிர் அணி செயலாளர்) * தலைமை: மருத்துவர் த.அருமைக்கண்ணு (மயக்கவியல் மருத்துவர், பெரியார் அறக் கட்டளை உறுப்பினர், பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்) * முன்னிலை: அ.கலைச்செல்வி (மேனாள் மாநில மகளிரணிச் செயலாளர்), முனைவர் இரா.மணிமேகலை (கலைக் கல்லூரி பேராசிரியர், தஞ்சாவூர்) * அன்னை மணியம்மையார் படத்திறப்பு: கனகவள்ளி பாலாஜி (தஞ்சை மாவட்ட துணைச் செயலா ளர், திமுக) * சிறப்புரை: தே.நர்மதா (பெரியாரி யல் சொற்பொழிவாளர்) * தலைப்பு: தியாகத் தால் தலைவரானவர் * நன்றியுரை: ம.ஓவியா (சட்டக்கல்லூரி மாணவி, தஞ்சாவூர்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.
புதுச்சேரி: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில், புதுச்சேரி * தலைமை: அ.எழிலரசி (மாவட்ட மகளிரணி தலைவர்) * வரவேற்புரை: ஜெ.வாசுகி பாலமுருகன் (பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: வே.அன்பரசன் (மாவட்ட தலைவர்),
வி.இளவரசி சங்கர் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.), விலாசினி இராசு (பொதுக்குழு உறுப்பினர்) * படத்திறப்பு: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * கருத்துரை: அன்னை மணியம்மை யாரின் பன்முகம் – கவி.வெற்றிச்செல்வி (மாநிலக் குழு உறுப்பினர், த.மு.எ.க.ச.) * நன்றியுரை: சி.சிவகாமி (தலைவர், மாவட்ட திராவிடமகளிர் பாசறை* திராவிடர் கழக மகளிரணி)
அப்பியம்பேட்டை: 16.3. 2024 மாலை 5 மணி * இடம்: தோழர் உதய சங்கர் தோட்டம், அப்பியம்பேட்டை, நெய்வேலி * தலைமை: செ. முனியம்மாள் (மாவட்டத் தலைவர் மகளிர் அணி) * வரவேற்புரை: உ.குணசுந்தரி (மாவட்ட மகளிர் அணி செயலாளர்) * முன்னிலை: சோ தண்டபாணி, நா.தாமோதரன், க.எழில் ஏந்தி, தென் சிவக்குமார், சி.மணிவேல், நா.பஞ்சமூர்த்தி, கோ.வேலு, இரா.பெரியார் செல்வம், வி.அருணாசலம், வி.வெங்கடேசன், சி.தர்மலிங்கம், நா.உதயசங்கர், டிஜிட்டல் ராமநாதன், பா.செந்தில் வேல் * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர் ரா.ச.குழந்தை வேலன் மற்றும் சத்யா, மலர், மங்கலட்சுமி, ஏழைமுத்து, கலைச்செல்வி, தமிழ்மணி, சுமலதா, தமிழேந்தி, தேவிகா, விஜயா, அன்புக்கனி * ஏற்பாடு: திராவிடர் கழக மகளிர் அணி கடலூர் மாவட்டம்
நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம் ஒழுகினசேரி,நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந் தன் (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: ச.ச.மணிமேகலை (கழக கோட்டாறு பகுதி தலைவர்) * முன்னிலை: ம.தயாளன், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்) * ச.நல்ல பெருமாள் (மாவட்டத் துணைத்தலைவர்) * நன்றியுரை: ச.ச.கருணாநிதி (கழக மாநகர தலைவர்) * மற்றும் தோழர்கள் பொறுப்பாளர்கள். * இவண்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்