தேர்தல் நெருங்க நெருங்க….
* பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் இரண்டு குறைப்பு.
– ஒன்றிய அரசு அறிவிப்பு
>> தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் என்னென்ன ‘ஜூம்லா’க்கள் நடக்குமோ?
இதில் அடக்கமோ?
* வளர்ச்சித் திட்டங்களை உரிய நேரத்தில் முடிப்பதுதான் மோடி மாடல்.
– ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
>> ஆமாம்! அய்ந்தாண்டுகளாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தூங்குவதும் இதில் அடக்கமோ?
மதவாத வல்லரசாக…
* இந்தியா வல்லரசாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
– பிரதமர் மோடி நம்பிக்கை
>> ஏன்? இப்பொழுதே, இந்தியா மதவாத வல்லரசாக மாறித்தானே இருக்கிறது.
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment