தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

viduthalai
0 Min Read

அம்பேத்கர் முன் னணி கழகம் தொடர்ந்து தி.மு.க.-விற்கு ஆதர வாக செயல்பட்டு வருகி றோம்.
வரும் நாடாளு மன்றத் தேர்தலிலும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமை யிலான திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட உள்ளோம் என்ப தற்கான ஆதரவு கடிதத்தை அம்பேத்கர் முன்னணி கழக தலைவர் திண்டிவனம் சிறீராமுலு, அம்பேத்கர் முன்னணி கழக பொதுச் செயலாளர் ஜி.பிரபாகரன் ஆகியோர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *